நவம்பர் 22-ல் பணகுடி அருகே மாடு மேய்க்கும் போராட்டம் – நாம் தமிழர் கட்சியின் அறிவிப்பு
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரி மலைப்பகுதியில், வரும் நவம்பர் 22-ஆம் தேதி “மாடு மேய்க்கும் போராட்டம்” நடத்தப்படவுள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் ...


