Tag: Tamil-Nadu

Tamil-Nadu

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கணக்காளர் திடீர் பணியிட மாற்றம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்து வந்த கணக்காளர் விஜயன், திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்தக் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை ...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் ஆஜர்

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் நேற்று (நவ.10) நேரில் ஆஜரானார். வழக்கின் பின்னணி: டிஎன்பிஎஸ்சி 1998 ...

தண்ணீர் மாநாட்டில் 18 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் சீமான்

தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் நடைமுறையாகும். அதன் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ...

நீதிபதி குற்றச்சாட்டு: “சென்னையில் ஆளுங்கட்சியினர் விதிகளை மீறி கொடிகளை பறக்கவிட்டதை நானே வீடியோ எடுத்தேன்”

சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சியினர் விதிகளை மீறி கொடிகளை பறக்கவிட்டதை தானே வீடியோ எடுத்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த ...

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் தீர்க்க அலுவலர்கள் நியமனம் – பள்ளிக்கல்வி இயக்குநரக ஆணை

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையிலான ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ...

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி: காவலர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

மதுரை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், போலீஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மதுரை மேலூர் அருகே சிட்டம்பட்டியைச் சேர்ந்த பிரசாத் ...

மகளிர் பாதுகாப்புக்காக ரூ.12 கோடி மதிப்பில் 80 ‘பிங்க்’ ரோந்து வாகனங்கள் – முதல்வர் ஸ்டாலின் தொடக்குவிழா

மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.12 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். ...

“போலி வாக்காளர்களே ஸ்டாலின் வெற்றிக்கு காரணமா?” – நிர்மலா சீதாராமன் கேள்வி

தமிழ்நாட்டில் முதல்வர் எம்.கே. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். “அவர்கள் போட்ட ஓட்டுகளால் தானா ...

டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 17, 18-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ...

யுபிஎஸ்சி மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள், ரூ.50,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக ...

Page 330 of 390 1 329 330 331 390

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.