SIR பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் அச்சுறுத்துகின்றனர் – அதிமுக குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் SIR பணியின் அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் கிராம உதவியாளர் ஜாஹிதா பேகத்தின் உடலுக்கு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உள்பட பலர் அஞ்சலி ...


