“இதுபோன்ற அபாயகரமான கட்டிடத்தில் உங்கள் குழந்தைகளை படிக்கவிடுவீர்களா?” — அண்ணாமலை கேள்வி
அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பை திமுக அரசு மிக லட்சியம் செய்யாமல் உள்ளது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...


