தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ – தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்தோர் உறுதிமொழி
தமிழ்நாடு: ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற உறுதிமொழியுடன் தமிழ்நாடு இயக்கத்தில் பலர் இணைந்தனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்வுகளில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், ...


