கோவையில் களைகட்டிய இயற்கை வேளாண் கண்காட்சி: பார்வையாளர்கள் படையெடுத்து வந்தனர்
நஞ்சில்லா, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இயற்கை வேளாண் கண்காட்சி கோவை ‘கொடிசியா’ அரங்கில் களைகட்டியது. இந்நிகழ்ச்சியை பார்வையிட ...


