தென் ஆப்பிரிக்காவுடன் தொடர் முதலாவது டெஸ்டில் இன்று மோதல்: ஸ்பின் சவாலுக்கு இந்தியா தயாரா?
பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-1 என சமநிலையிலேயே முடித்தது. அந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றிய 39 விக்கெட்களில் 35-ஐ ...


