• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஜூன் 8, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

athibantv by athibantv
ஜூன் 8, 2026
in Political, Tamil-Nadu
0
அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!
📢 WhatsApp Channel Join
👁️ 4.4K 🔥 📋

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: திண்டுக்கல்லில் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ அரசு ஆய்வுக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் கலந்துகொண்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி மற்றும் அனைத்துத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மேடையில், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே பிரத்யேக இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

Related posts

பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

ஜூன் 8, 2026
ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஜூன் 8, 2026

இந்நிலையில், எவ்வித அரசுப் பொறுப்பிலும் இல்லாத தவெக திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் தர்மராஜ், விதிமுறைகளை மீறி மேடையில் அமைச்சர் விக்னேஷின் இருக்கைக்கு அருகிலேயே அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலியில் அதிரடியாக அமர்ந்தார். மேலும், அவருடன் வந்த தவெக முக்கிய நிர்வாகிகளும் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றனர். மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் மட்டுமே பங்கேற்க வேண்டிய முக்கியத்துவமிக்க அரசுப் பணிக்கான ஆய்வுக்கூட்டத்தில், அரசியல் கட்சி நிர்வாகிகள் மேடையைப் பகிர்ந்துகொண்டது அங்கு கூடிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

ஜூன் 8, 2026
பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

ஜூன் 8, 2026
ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

ஜூன் 8, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!
  • பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!
  • ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

Category

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பங்கேற்பு: அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!

ஜூன் 8, 2026
பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

பழனி முருகன் கோவில் நிர்வாகம் வணிக நோக்கில் செயல்பட்டுள்ளது: அமைச்சர் ரமேஷ் அதிரடி சாடல்!

ஜூன் 8, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN