“இந்தியா A அணியே இத்தென் ஆப்பிரிக்காவை வென்றிருக்கும்” – புஜாரா கடும் விமர்சனம்
தன் சொந்த மண்ணிலேயே இந்திய அணி டெஸ்ட் போட்டியில் 124 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ‘அணி மாற்றத்தில் இருக்கிறது’ என்ற காரணத்தை முன்வைப்பதை முன்னாள் ...


