திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனித் திருவிழா: பக்திப் பெருக்கோடு நடைபெற்ற பிரம்மாண்ட தேரோட்டம்!
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனித் திருவிழா: பக்திப் பெருக்கோடு நடைபெற்ற பிரம்மாண்ட தேரோட்டம்! சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அமைந்துள்ள அருள்மிகு புஷ்பவனேஷ்வரர் சமேத சௌந்தரநாயகி அம்மன் திருக்கோயிலில், ...


