ரிவால்வர் ரீட்டா’ ட்ரெய்லர் எப்படி உள்ளது? – கீர்த்தி சுரேஷின் ஆக்ஷன்–டார்க் காமெடி கலவை!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜே.கே. சந்துரு இயக்கிய இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ராதிகா சரத்குமார், ரெடின் ...


