மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்
மகிழ் திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அஜித் நடிப்பில் வெளிவந்த ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை மகிழ் திருமேனி கடைசியாக இயக்கியுள்ளார். ...


