37 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை கண்டுபிடித்த அதிசயம் — மேற்கு வங்கத்தில் SIR திட்டம் காரணம்!
மேற்கு வங்கத்தில் 37 ஆண்டுகளாக தெரியாமல் போன மகனை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின் மூலம் குடும்பம் மீண்டும் கண்டுபிடித்துள்ளது. புருலியா மாவட்டம் ...


