வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பது நம்பிக்கை வாக்காளர்களை அகற்றும் முயற்சி… மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பது நம்பிக்கையான வாக்காளர்களை அகற்றும் முயற்சி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி ...



