கோவையில் உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கோவையில் உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் ‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ அமைப்பின் சார்பில் நடத்தப்படும் உலகளாவிய ஸ்டார்ட் அப் மாநாடு, இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் தொடங்கியது. இரண்டு ...



