குன்னூரில் கனமழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு
குன்னூரில் கனமழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குன்னூரில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குன்னூர் எடப்பள்ளி பகுதியில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் உழவர் சந்தை அருகே உள்ள மாடல் ஹவுஸ்...
Read moreDetails


