ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் செயல்படும் நாட்டின் முதல் ட்ரோன்-எதிர்ப்பு ரோந்து வாகனம் வெளியீடு!
எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் முக்கிய கட்டமாக, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் இந்தியாவின் முதல் ட்ரோன் தடுப்பு ரோந்து வாகனம் — இந்திரஜால் ரேஞ்சர் — அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு–காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள்,...
Read moreDetails


