கடந்த 24 மணி நேரத்தில் கோடியக்கரையில் 25 செ.மீ மழை பதிவு!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் கோடியக்கரையில் 25 செ.மீ மழை பதிவு!

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை கோடியக்கரையில் 25 சென்டிமீட்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதற்கிடையில், நாகை மாவட்டத்தில் 25 செ.மீ மழை, வேதராண்யத்தில் 18.5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாகை வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

நாகை மாவட்டத்தில் 340 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களில் வரவழைக்கும் பணியும் தொடர்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கிய இருவர் கைது

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கிய இருவர் கைது திருச்சி மாவட்டம் துறையூரில்,...

பொங்கல் பண்டிகையையொட்டி ஜெகன்நாதர் கோயிலில் அமித்ஷா வழிபாடு

பொங்கல் பண்டிகையையொட்டி ஜெகன்நாதர் கோயிலில் அமித்ஷா வழிபாடு பொங்கல் திருநாளும் மகர சங்கராந்தி...

சீனாவில் வைரலாகும் “Are You Dead?” ஐபோன் செயலி

சீனாவில் வைரலாகும் “Are You Dead?” ஐபோன் செயலி சீனாவில் தனித்து வாழும்...

சூரியனார் கோயில் சாவி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைப்பு – நீதிமன்ற உத்தரவு அமல்

சூரியனார் கோயில் சாவி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைப்பு – நீதிமன்ற உத்தரவு...