இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவிக்கரம் நீட்டியது

Date:

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவிக்கரம் நீட்டியது

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை இந்திய விமானப்படை விமானம் கொண்டு சென்று வழங்கியுள்ளது.

சி130 ரக விமானம் அடிப்படை உணவு மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களை கொழும்பு பண்டரநாயக்கே சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இதனைப் பெற்றுக்கொண்ட இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் நிவாரணப் பொருட்களை பெற்றனர்.

மொத்தம் 27 டன் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது சமூக ஊடக பக்கத்தில் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ₹11,718 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ₹11,718 கோடி – மத்திய அமைச்சரவை...

ரஷ்யா–உக்ரைன் மோதல் தொடர்ந்தால் 3ஆம் உலகப் போர் தவிர்க்க முடியாத நிலை: டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்யா–உக்ரைன் மோதல் தொடர்ந்தால் 3ஆம் உலகப் போர் தவிர்க்க முடியாத நிலை:...

சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் – போலீசார் பலரைக் கைது

சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் – போலீசார் பலரைக் கைது சென்னை...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் — இந்து முன்னணி அமைப்பு நடத்தும் ஆன்லைன் கருத்துக்கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் — இந்து முன்னணி அமைப்பு நடத்தும் ஆன்லைன் கருத்துக்கணிப்பு திருப்பரங்குன்றம்...