கோவை: சோதனை நிலையத்தில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் – ஒருவர் கைது!

Date:

கோவை: சோதனை நிலையத்தில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் – ஒருவர் கைது!

கோவை மாவட்டம் வேலந்தாவளம் சோதனை நிலையத்தில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளா நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை போலீசார் வேலந்தாவளம் சோதனை நிலையத்தில் தடுத்து, ஆய்வு செய்தனர்.

அப்போது வாகனத்தில் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ.40 லட்சம் பணத்தை போலீசார் கைப்பற்றினர். சுதீர் என்ற நபரை கைது செய்து, விசாரணை நடத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் நீதிமன்ற அவமதிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் நீதிமன்ற அவமதிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு திருப்பரங்குன்றம் தொடர்பான...

புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர்களுக்கு உண்மையான நன்மைகள்!

புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர்களுக்கு உண்மையான நன்மைகள்! மத்திய அரசு சமீபத்தில்...

அமெரிக்காவின் ரூ.5,700 கோடி ராணுவ நிதி – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

அமெரிக்காவின் ரூ.5,700 கோடி ராணுவ நிதி – வெளிச்சத்துக்கு வந்த உண்மை! பாகிஸ்தானின்...

ரூபாய் மதிப்பு குறைவதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

ரூபாய் மதிப்பு குறைவதால் கிடைக்கும் பலன்கள் என்ன? அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய...