தமிழ்நாடு டி20 அணியின் கேப்டனாக வருண் சக்ரவர்த்தி நியமனம்

Date:

சையது முஸ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 26 முதல் டிசம்பர் 18 வரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் தமிழ்நாடு அணியை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அணிக்கான கேப்டனாக ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அணி வீரர் பட்டியல்:

  • வருண் சக்ரவர்த்தி (கேப்டன்)
  • நாராயண் ஜெகதீசன்
  • துஷார் ரஹேஜா
  • அமித் சாத்விக்
  • ஷாருக் கான்
  • ஆந்த்ரே சித்தார்த்
  • பிரதோஷ் ரஞ்ஜன் பால்
  • ஷிவம் சிங்
  • சாய் கிஷோர்
  • எம். சித்தார்த்
  • நடராஜன்
  • குர்ஜப்னீத் சிங்
  • இசக்கிமுத்து
  • சோனு யாதவ்
  • சிலம்பரசன்
  • ரித்விக் ஈஸ்வரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தனிப்பெரும் கட்சியிலிருந்து சரிவு: லாலு பிரசாத் கட்சிக்கு பீகாரில் அதிர்ச்சி தோல்வி

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்பாடு எப்படி பொதுவாக...

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரலாற்று வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வரலாற்றுச் சிறப்புமிக்க...

தேர்தல் வியூகத்தில் ‘கிங்’ – தேர்தல் களத்தில் ‘ஜீரோ’: பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு எதிர்பாராத தோல்வி

இந்திய அரசியலில் தேர்தல் வியூக நிபுணராக மாயாஜாலத்தை நிகழ்த்தியவர் பிரசாந்த் கிஷோர்....

பீகார் தேர்தலில் வரலாற்றிலேயே முதன்முறை: வாக்குப்பதிவு நாளில் உயிரிழப்பு இல்லை – மறுவாக்குப்பதிவும் நடத்தப்படவில்லை

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் இந்த முறை ஒரு முக்கியமான முன்னேற்றம்...