• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

athibantv by athibantv
ஜூன் 3, 2026
in World
0
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!
📢 WhatsApp Channel Join
👁️ 3.6K 🔥 📋

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

ஸ்ரீநகர்:

கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில், இத்தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் முன்னணி இஸ்லாமிய வங்கியான ‘பைசல் வங்கி’ (Faysal Islamic Bank) இருப்பது தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தசிகாம் காடுகளில் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பைசல் ஜாட், ஹபீப் தாஹிர், ஹம்சா ஆப்கானி ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கடந்த ஜூலை 28-ல் நடத்தப்பட்ட ‘ஆப்ரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சியோமி ரெட்மி 9T மற்றும் ரெட்மி நோட் 12 ஆகிய ஸ்மார்ட் போன்களை ஆய்வு செய்ததில், அவை கராச்சி மற்றும் லாகூர் நிறுவனங்கள் மூலம் பாகிஸ்தானிற்குள் இறக்குமதி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

Related posts

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மேற்காசியாவில் மீண்டும் கடும் பதற்றம்!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மேற்காசியாவில் மீண்டும் கடும் பதற்றம்!

ஜூன் 3, 2026
மியான்மரில் பயங்கர வெடி விபத்து: குழந்தைகள் உள்பட 45 பேர் பரிதாப பலி – 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மியான்மரில் பயங்கர வெடி விபத்து: குழந்தைகள் உள்பட 45 பேர் பரிதாப பலி – 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஜூன் 1, 2026

இந்தப் போன்களை இறக்குமதி செய்வதற்குக் கராச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பைசல் இஸ்லாமிய வங்கி நிதியுதவி செய்துள்ளது புலனாய்வில் தெரியவந்துள்ளது. சவுதி மன்னர் குடும்பத்திற்குச் சொந்தமான இந்த வங்கி, ஏற்கனவே அமெரிக்காவின் 9/11 இரட்டைக்கோபுரத் தாக்குதல் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டிற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எஃப் (TRF) சாஜித் ஜாட் என்பவரின் மூலம் இந்தச் சதியை ஒருங்கிணைத்ததும், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியிலிருந்து இயங்கிய ‘காஷ்மீர் ஃபைட்’ என்ற டெலிகிராம் சேனல் மூலம் இத்தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றதும் என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

அண்ணாமலை விலகல் வதந்தி: ‘யூத் ஐகான்’ எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே சுவரொட்டிகள்!

Next Post

அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

Next Post
அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: "இளைஞர்களின் வழிகாட்டி" எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

ஜூன் 3, 2026
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

ஜூன் 3, 2026
டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

அண்ணாமலை விலகல் வதந்தி: ‘யூத் ஐகான்’ எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே சுவரொட்டிகள்!

ஜூன் 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!
  • அண்ணாமலை விலகல் வதந்தி: ‘யூத் ஐகான்’ எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே சுவரொட்டிகள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

ஜூன் 3, 2026
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

ஜூன் 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN