• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

ஒடிசாவில் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவு!

athibantv by athibantv
ஜூன் 3, 2026
in Bharat
0
ஒடிசாவில் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவு!
📢 WhatsApp Channel Join
👁️ 4.5K 🔥 📋

ஒடிசாவில் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவு!

சந்திபூர்:

ஒடிசா மாநிலம் சந்திபூரில் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அதிநவீன ‘ருத்ரம்-2’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வானிலிருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்குகளை மிகவும் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன்வாய்ந்த இந்த ஏவுகணை, எதிரி நாடுகளின் ரேடியோ அலைவரிசை மற்றும் ரேடார் சிக்னல்களை சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டது.

Related posts

ஆன்மீக நகரான வாரணாசியில் பிரம்மாண்டமான முறையில் 130 அடி உயர சிவலிங்கம் நிறுவப்பட உள்ளது!

ஆன்மீக நகரான வாரணாசியில் பிரம்மாண்டமான முறையில் 130 அடி உயர சிவலிங்கம் நிறுவப்பட உள்ளது!

ஜூன் 3, 2026
“இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

“இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

ஜூன் 3, 2026

சந்திபூர் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை, திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் இலக்கைச் சென்றடைந்து துல்லியமாகத் தாக்கியதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் இந்த ருத்ரம்-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம்: மத்திய அரசுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது!

Next Post

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

Next Post
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மகாராஷ்டிராவில் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமில்லாதது ஏன்: அன்புமணி

மகாராஷ்டிராவில் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமில்லாதது ஏன்: அன்புமணி

ஜூன் 3, 2026
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

ஜூன் 3, 2026
சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

ஜூன் 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மகாராஷ்டிராவில் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமில்லாதது ஏன்: அன்புமணி
  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!
  • சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மகாராஷ்டிராவில் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமில்லாதது ஏன்: அன்புமணி

மகாராஷ்டிராவில் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமில்லாதது ஏன்: அன்புமணி

ஜூன் 3, 2026
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

ஜூன் 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN