• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

athibantv by athibantv
மே 30, 2026
in Tamil-Nadu
0
“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!
📢 WhatsApp Channel Join
👁️ 4.2K 🔥 📋

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

சென்னை:

Related posts

“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

மே 30, 2026
“பொது ஒழுங்கு பாதித்ததாகக் கூறுவது கேலிக்கூத்தானது!” – கட்டுமான நிறுவன உரிமையாளர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

“பொது ஒழுங்கு பாதித்ததாகக் கூறுவது கேலிக்கூத்தானது!” – கட்டுமான நிறுவன உரிமையாளர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

மே 30, 2026

தமிழக அரசின் மிக முக்கியத் துறையான மனிதவள மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலைத் தலைமைச் செயலக அதிகாரிகளும், அலுவலர்களும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் (Biometric) முறையில் வருகைப்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுத் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை அனைத்துத் துறைப் பிரிவுகளுக்கும் அதிகாரப்பூர்வ அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அரசுப் பணிகளில் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், காலதாமதத்தைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அந்தப் புதிய வழிகாட்டுதல் சுற்றறிக்கையின்படி, மனிதவள மேலாண்மைத் துறையில் தற்காலிக மற்றும் நிரந்தரப் பணியில் இருக்கும் அனைத்து நிலை அதிகாரிகளும், அலுவலர்களும் வரும் 1-ஆம் தேதி முதல் காலை 10:00 மணிக்குள் தங்களது பயோமெட்ரிக் வருகைப்பதிவைச் செயலக வளாகத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணி நேரத்தில் தலைமைச் செயலகத்தில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் தங்களது அதிகாரப்பூர்வப் பணி அடையாள அட்டையை (Identity Card) கண்டிப்பாகக் கழுத்தில் அணிந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகப் பணியாளர்களின் வருகை மற்றும் ஒழுங்குமுறையைக் கண்காணிக்கும் பொருட்டு, மனிதவள மேலாண்மைத் துறையில் முன்னோட்டமாக (Pilot Project) அமல்படுத்தப்படும் இந்த அதிநவீன டிஜிட்டல் வருகைப்பதிவு முறை, வரும் காலங்களில் தலைமைச் செயலகத்தின் மற்ற அனைத்துத் துறைகளுக்கும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் எனத் தலைமைச் செயலக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் இந்தத் திடீர் அதிரடி உத்தரவு, தலைமைச் செயலகப் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

Next Post

மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!

Next Post

மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் - ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!

மே 30, 2026
“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மே 30, 2026
“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

மே 30, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!
  • “காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!
  • “இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!

மே 30, 2026
“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மே 30, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN