• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

“முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்!

athibantv by athibantv
ஏப்ரல் 17, 2026
in Bharat, Political
0
“முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்!
📢 WhatsApp Channel Join
👁️ 2.9K 🔥 📋

“முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்!

தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றும், அவர் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்கிறார் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Related posts

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

ஏப்ரல் 17, 2026
“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

ஏப்ரல் 17, 2026

இது தொடர்பாகப் பேசிய அவர், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் குறித்து தமிழகமோ அல்லது மற்ற மாநிலங்களோ தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார். நாட்டின் மக்கள் தொகை மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், சில தரப்பினர் மக்களைத் தவறாக வழிநடத்தவோ அல்லது திசைதிருப்பவோ முயற்சிப்பதாக அவர் சாடினார்.

மேலும், இந்த நடைமுறையின் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்துச் சமூகத்தினருக்கும் நியாயமான வாய்ப்பும், சரியானப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்த கிரண் ரிஜிஜு, அரசியல் ஆதாயத்திற்காகக் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BharatPolitical
Previous Post

மக்களவையில் காரசார விவாதம்: கடும் எதிர்ப்புக்கு இடையே தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் தாக்கல்!

Next Post

“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

Next Post
“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

"தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது" – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

ஏப்ரல் 17, 2026
“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

ஏப்ரல் 17, 2026
“முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்!

“முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்!

ஏப்ரல் 17, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!
  • “தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!
  • “முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

ஏப்ரல் 17, 2026
“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

ஏப்ரல் 17, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN