• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

திமுகவினர் ஆபாசப் பேச்சு: பெண் தற்கொலை செய்துகொண்டதால் மண்ணச்சநல்லூரில் உறவினர்கள் சாலை மறியல்!

athibantv by athibantv
ஏப்ரல் 15, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.3K 🔥 📋

திமுகவினர் ஆபாசப் பேச்சு: பெண் தற்கொலை செய்துகொண்டதால் மண்ணச்சநல்லூரில் உறவினர்கள் சாலை மறியல்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுகவினர் ஆபாசமாகப் பேசித் தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான சிந்துஜா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியின் திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் வீடு வீடாகச் சென்று பரிசுப் பொருட்களை வழங்கியபோது, சிந்துஜாவின் வீட்டிற்கு மட்டும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து சிந்துஜா கேட்டபோது, திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் அவரை ஆபாசமாகப் பேசித் தாக்கியதாகத் தெரிகிறது.

Related posts

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!

மே 31, 2026
ஆன்மீக அரசியல் திருப்பம்? உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

ஆன்மீக அரசியல் திருப்பம்? உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

மே 31, 2026

இந்த அவமானத்தால் மனமுடைந்த சிந்துஜா தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மரணத்திற்கு காரணமான திமுக வேட்பாளர் கதிரவனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிந்துஜாவின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவரது உடலை வாங்க மறுப்புத் தெரிவித்து, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

மயிலாப்பூர் திமுக வேட்பாளருக்கு எதிராக மீனவர்கள் போர்க்கொடி: கருப்புக்கொடி காட்டி போராட்டம்!

Next Post

“வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லை” – மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

Next Post

"வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லை" - மீஞ்சூர் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!

மே 31, 2026
ஆன்மீக அரசியல் திருப்பம்? உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

ஆன்மீக அரசியல் திருப்பம்? உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

மே 31, 2026
பேராபத்து தடுத்த டெல்லி போலீஸ்: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் 9 பேர் அதிரடி கைது!

பேராபத்து தடுத்த டெல்லி போலீஸ்: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் 9 பேர் அதிரடி கைது!

மே 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!
  • ஆன்மீக அரசியல் திருப்பம்? உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!
  • பேராபத்து தடுத்த டெல்லி போலீஸ்: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் 9 பேர் அதிரடி கைது!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் பரிதாபமாக பலி, 4 பேர் படுகாயம்!

மே 31, 2026
ஆன்மீக அரசியல் திருப்பம்? உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

ஆன்மீக அரசியல் திருப்பம்? உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

மே 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN