• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

“இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி பொற்காலத்தை எட்டும்” – பிரதமர் மோடி பெருமிதம்!

athibantv by athibantv
மார்ச் 1, 2026
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.4K 📋

“இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி பொற்காலத்தை எட்டும்” – பிரதமர் மோடி பெருமிதம்!

புதுச்சேரி: மத்திய அரசும், யூனியன் பிரதேச அரசும் இணைந்து செயல்படும் ‘இரட்டை எஞ்சின்’ ஆட்சியால் புதுச்சேரி மாநிலம் மேலும் அபரிமிதமான வளர்ச்சியைப் பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பங்கேற்ற பிரதமர், சுமார் 2700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “அனைவருக்கும் வணக்கம்” என்று தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். சித்தர்களும், கவிஞர்களும் வாழ்ந்த இந்தப் புண்ணிய பூமியில், மகாகவி பாரதியார் தேசியவாதத்தின் நெருப்பை இங்கிருந்துதான் மூட்டினார் என்று புகழாரம் சூட்டினார். கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரியைத் டெல்லியில் உள்ள ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் ‘ஏடிஎம்’ (ATM) போலப் பயன்படுத்தியதாகக் கடுமையாகச் சாடினார்.

Related posts

ஒடிசாவில் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவு!

ஒடிசாவில் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவு!

ஜூன் 3, 2026
ஆன்மீக நகரான வாரணாசியில் பிரம்மாண்டமான முறையில் 130 அடி உயர சிவலிங்கம் நிறுவப்பட உள்ளது!

ஆன்மீக நகரான வாரணாசியில் பிரம்மாண்டமான முறையில் 130 அடி உயர சிவலிங்கம் நிறுவப்பட உள்ளது!

ஜூன் 3, 2026

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் திமுகவின் ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போவதாகக் குறிப்பிட்டதுடன், காங்கிரஸும் திமுகவும் புதுச்சேரியின் வளர்ச்சிப் பயணத்தில் தடையாக இருந்ததாகக் குற்றம் சாட்டினார். ஊழல் மற்றும் குற்றச்செயல்கள் மிகுந்த அந்தச் சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வரத் துடிப்பதாகவும், ஆனால் புதுச்சேரி மக்கள் அத்தகைய சக்திகளை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடே புதுச்சேரியின் முன்னேற்றத்திற்கு அச்சாணி என்றும் அவர் தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

ஹார்முஸ் ஜலசந்தி துறைமுகம் தற்காலிக மூடல்: உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

Next Post

“ஸ்டாலின் ஏன் வரவில்லை?” – முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி!

Next Post

"ஸ்டாலின் ஏன் வரவில்லை?" - முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

ஜூன் 3, 2026
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

ஜூன் 3, 2026
டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

அண்ணாமலை விலகல் வதந்தி: ‘யூத் ஐகான்’ எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே சுவரொட்டிகள்!

ஜூன் 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!
  • அண்ணாமலை விலகல் வதந்தி: ‘யூத் ஐகான்’ எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே சுவரொட்டிகள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

அண்ணாமலை விலகல் வதந்தி: “இளைஞர்களின் வழிகாட்டி” எனப் பாராட்டி பாஜக அலுவலகம் அருகே திடீர் சுவரொட்டிகள்! தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

ஜூன் 3, 2026
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

ஜூன் 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN