• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

“கொலைகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டது அறிவாலயம்” – திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்குதல்!

athibantv by athibantv
பிப்ரவரி 25, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.5K 📋

“கொலைகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டது அறிவாலயம்” – திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்குதல்!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சியின் கீழ் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, வண்டி நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறில், உதவித் தொழிலாளர் ஆய்வாளர் சிவமூர்த்தி என்பவர் மீது திமுக மாவட்டத் துணைச் செயலாளரின் மகன் ஆதித்யா காரை ஏற்றிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் “திமுககாரன்” என்ற அடைமொழி குற்றங்கள் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறிவிட்டதாகச் சாடியுள்ளார்.

Related posts

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

ஜூன் 3, 2026
சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

ஜூன் 3, 2026

மேலும், பொதுமக்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என்று மேடைகளில் பேசுவதுடன் நின்றுவிடாமல், அதிகார மமதையில் தறிகெட்டுத் திரியும் தனது கட்சியினரை முதல்வர் முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ரவுடிகளை மட்டுமே கொண்டு கட்சி நடத்தும் திமுகவை, அரியணையில் இருந்து மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் இருந்தே ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

ஆர்.டி.ஐ மனுதாரர் விவரம் கசிவு: முறைகேட்டில் ஈடுபட்டவருக்கே உதவிய அரசு அதிகாரி – அதிர்ச்சி ஆடியோ!

Next Post

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குவியும் அதிருப்தி: கருத்துக்கணிப்பில் வெளியான அதிரடித் தகவல்கள்!

Next Post

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குவியும் அதிருப்தி: கருத்துக்கணிப்பில் வெளியான அதிரடித் தகவல்கள்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

ஜூன் 3, 2026
சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

ஜூன் 3, 2026
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!

ஜூன் 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!
  • சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!
  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை துரோகி என வசைபாடிய அதிமுக தொண்டர்: துக்க வீட்டில் பரபரப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்தனர்!

ஜூன் 3, 2026
சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

சேலத்தில் பழுதடைந்த 9 அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் கடும் தவிப்பு!

ஜூன் 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN