• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Sport

டி20 லீக் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் மோதல் ‘போர்’ போல் பரபரப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 15, 2026
in Sport
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.8K 🔥 📋

டி20 லீக் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் மோதல் ‘போர்’ போல் பரபரப்பு

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறவுள்ள டி20 லீக் போட்டி, இறுதிப் போட்டிக்கு இணையான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த மோதல், உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related posts

சிஎஸ்கே-வின் தொடர் தோல்விகள்: “தோனி மேஜிக்” இல்லாத நிலையில் தடுமாறும் அணி – இர்பான் பதான் விளாசல்!

சிஎஸ்கே-வின் தொடர் தோல்விகள்: “தோனி மேஜிக்” இல்லாத நிலையில் தடுமாறும் அணி – இர்பான் பதான் விளாசல்!

ஏப்ரல் 7, 2026
ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

ஏப்ரல் 4, 2026

ஐசிசி தொடர்கள் என்றாலே இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே தனி சுவாரஸ்யம் உண்டு. காரசாரமும், பரபரப்பும் கலந்த இந்த ஆட்டத்தை, இந்திய ரசிகர்கள் வெறும் விளையாட்டாக மட்டுமல்லாது, தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமாகவே பார்க்கின்றனர். டி20 உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை 8 முறை இரு அணிகளும் மோதியுள்ள நிலையில், இந்தியா 6 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் கொழும்புவில் நடைபெறும் நடப்பாண்டு டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் விளையாடாமல் இருக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு, பாகிஸ்தானுடன் அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்த இந்தியா, கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் கைகுலுக்க மறுத்தது பெரும் பேசுபொருளானது. போட்டிக்கு முன்பும், பின்பும் கைகுலுக்காத இந்திய அணி, பாகிஸ்தானை முழுமையாக நிராகரித்ததாக விமர்சிக்கப்பட்டது.

மேலும், இந்தியாவுடன் விளையாட மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்தது. போட்டியை புறக்கணித்தால், இருதரப்பு தொடர்களில் தடை விதிக்கப்படும் என்றும், பாகிஸ்தான் நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் சர்வதேச வீரர்கள் பங்கேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, வருவாய் இழப்பை தவிர்க்கும் நோக்கில் பாகிஸ்தான், இந்தியாவுடன் விளையாட ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த அணியின் முன்தின முயற்சிகள் அனைத்தும் வீணானதாக மாறின.

மேலும், இந்திய வீரர்கள் கைகுலுக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை, இது இரு நாடுகளின் அரசியல் சூழலை சார்ந்தது எனக் கூறி ஐசிசி மறுத்துவிட்டது. இதனால், எந்த மாற்றமும் இன்றி போட்டி நடைபெறவுள்ளது.

இவ்வாறு அரசியல், சர்ச்சை மற்றும் பரபரப்புகளுக்கு மத்தியில் நடைபெறுவதால், இந்தியா – பாகிஸ்தான் டி20 லீக் போட்டி, இறுதிப் போட்டியைப் போலவே பெரும் எதிர்பார்ப்பையும், கவனத்தையும் பெற்றுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Sport
Previous Post

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முருகர் நாடகம்: ட்ரோன் காட்சியில் மெய்சிலிர்த்த பார்வையாளர்கள்

Next Post

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியா?

Next Post

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியா?

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

ஏப்ரல் 12, 2026
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஏப்ரல் 12, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!
  • தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்
  • “மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

ஏப்ரல் 12, 2026
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN