• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, ஜூன் 2, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியா?

athibantv by athibantv
பிப்ரவரி 15, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.1K 🔥 📋

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு: நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியா?

நாட்டில் மீண்டும் மன்னராட்சி அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. முன்னாள் மன்னர் வுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

மியான்மரில் பயங்கர வெடி விபத்து: குழந்தைகள் உள்பட 45 பேர் பரிதாப பலி – 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மியான்மரில் பயங்கர வெடி விபத்து: குழந்தைகள் உள்பட 45 பேர் பரிதாப பலி – 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஜூன் 1, 2026
“ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு” – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வியந்து பாராட்டு!

“ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு” – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வியந்து பாராட்டு!

மே 30, 2026

நேபாளத்தில் வரும் மார்ச் 5-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே மன்னராட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.

240 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த மன்னராட்சி, கடந்த 2008 ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, நேபாளம் கூட்டாட்சி ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஞானேந்திர ஷாவும் அவரது குடும்பமும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி இருந்தனர்.

இந்நிலையில், சமீப காலமாக அரசுக்கு எதிராக இளைஞர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு, மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற தொடங்கியது. இதன் காரணமாக, ஞானேந்திர ஷாவும் மீண்டும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.

குறிப்பாக, தலைநகர் வில் உள்ள திரிபுவான் சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகை தந்த போது, ஆதரவாளர்கள் எழுப்பிய முழக்கங்கள் பெரும் கவனத்தை ஈர்த்தன. நேபாளத்தை காப்பாற்ற மீண்டும் மன்னராட்சி அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே, பிரதமர் சுசிலா கார்க்கி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பில், பொதுத்தேர்தலில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நடைமுறைதான் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு நேரடியாக அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற விருப்பம் இல்லை என கூறப்பட்டாலும், மன்னராட்சிக்காக போராடும் அமைப்புகளுக்கு அவர் ஆதரவு அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், வரும் மார்ச் 5-ஆம் தேதிக்குப் பிறகு தற்போதைய அரசு தொடருமா அல்லது நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி மலருமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

டி20 லீக் போட்டி: இந்தியா – பாகிஸ்தான் மோதல் ‘போர்’ போல் பரபரப்பு

Next Post

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா: கோலாகலமாக நடைபெற்ற சிறப்பு வழிபாடு

Next Post

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா: கோலாகலமாக நடைபெற்ற சிறப்பு வழிபாடு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

ஜூன் 2, 2026
“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

ஜூன் 2, 2026
“அந்த நிறுவனத்தை நம்பியதே மோசம்” – கள ஆய்விலும் ‘உடன்பிறப்புகள்’ தளத்திலும் குமுறும் திமுக தொண்டர்கள்: சேகர்பாபு மீது திரும்பும் கொளத்தூர் புகார்!

“அந்த நிறுவனத்தை நம்பியதே மோசம்” – கள ஆய்விலும் ‘உடன்பிறப்புகள்’ தளத்திலும் குமுறும் திமுக தொண்டர்கள்: சேகர்பாபு மீது திரும்பும் கொளத்தூர் புகார்!

ஜூன் 2, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!
  • “எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!
  • “அந்த நிறுவனத்தை நம்பியதே மோசம்” – கள ஆய்விலும் ‘உடன்பிறப்புகள்’ தளத்திலும் குமுறும் திமுக தொண்டர்கள்: சேகர்பாபு மீது திரும்பும் கொளத்தூர் புகார்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!

ஜூன் 2, 2026
“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

“எந்தத் தவறுக்கும் பொறுப்பேற்காமல் ஆச்சரியக்குறி தனமாகப் பேசுகிறார் விஜய்” – எக்ஸ் தளத்தில் அதிமுக ஐடி விங் அதிரடிப் பதிலடி!

ஜூன் 2, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN