• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

திமுக நியமித்த வியூக நிறுவனங்கள் தலைமையை தவறாக வழிநடத்துகின்றன – கட்சிக்குள் அதிருப்தி

athibantv by athibantv
பிப்ரவரி 10, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 867 📋

திமுக நியமித்த வியூக நிறுவனங்கள் தலைமையை தவறாக வழிநடத்துகின்றன – கட்சிக்குள் அதிருப்தி

திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வியூக ஆலோசனை நிறுவனங்கள் கட்சித் தலைமையை குழப்புவதோடு தவறான பாதையில் அழைத்துச் செல்கின்றன என்று அக்கட்சியினரே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

Related posts

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மே 30, 2026
“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

மே 30, 2026

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தேர்தல் வியூக பணிகளுக்காக திமுக சில தனியார் நிறுவனங்களை தேர்வு செய்தது. அதன்படி, பாப்புலஸ் எம்பவர்மெண்ட் நெட்வொர்க், பென் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பொறுப்புகளை மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையில், பென் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர் அதிக அளவில் வசூலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனங்கள் மீது திமுக நிர்வாகிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

மேலும், இதுவரை சர்வே பணிகளுக்கு மட்டுமே பொறுப்பாக இருந்த பென் நிறுவனம், தற்போது வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளில் தலையிடுவதாகவும், வாக்குச்சாவடி அமைப்பு மற்றும் உறுப்பினர் தேர்வு போன்ற பணிகளை ஐபேக் நிறுவனம் தன் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, சுனில் கனுகோல் தலைமையிலான ஒரு நிறுவனம் உதயநிதியை தனது கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், வியூக நிறுவனங்கள் வசூல் நோக்கில் செயல்படுவதால் எந்தப் பணியும் திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றும், குழப்பமே மேலோங்கி நிற்கிறது என்றும் திமுகவினர் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

வலங்கைமான் அருகே அரசுப் பள்ளியில் பாம்பு கடித்து மாணவர் உயிரிழப்பு – திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

Next Post

சென்னையில் பார்வையற்ற மாணவர்கள், பட்டதாரிகள் சங்கம் 7வது நாளாக தொடர் போராட்டம்

Next Post

சென்னையில் பார்வையற்ற மாணவர்கள், பட்டதாரிகள் சங்கம் 7வது நாளாக தொடர் போராட்டம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!

மே 30, 2026
“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மே 30, 2026
“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

மே 30, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!
  • “காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!
  • “இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!

மே 30, 2026
“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மே 30, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN