• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மே 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

திறப்பு விழா முடிந்தும் வீடுகள் ஒப்படைப்பு இல்லை – சிவகங்கை அருகே இலங்கைத் தமிழர்கள் வேதனை

athibantv by athibantv
பிப்ரவரி 10, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.2K 🔥 📋

திறப்பு விழா முடிந்தும் வீடுகள் ஒப்படைப்பு இல்லை – சிவகங்கை அருகே இலங்கைத் தமிழர்கள் வேதனை

சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் இன்னும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாததால், அங்கு வசிக்கும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

Related posts

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மே 30, 2026
“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

மே 30, 2026

மானாமதுரையை அடுத்த மூங்கில் ஊரணி பகுதியில் செயல்பட்டு வரும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில், தமிழக அரசு ரூ.11.29 கோடி மதிப்பீட்டில் 196 புதிய குடியிருப்புகளை கட்டி முடித்துள்ளது.

இந்த வீடுகளுக்கான திறப்பு விழா நடத்தப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை சாவிகள் பயனாளிகளிடம் வழங்கப்படவில்லை என முகாமில் வசிப்பவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால், பழைய மற்றும் பாதுகாப்பற்ற குடியிருப்புகளில் தொடர்ந்து வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

அணு செறிவூட்டல் திட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம் – ஈரான் உறுதி

Next Post

திரைப்பட இசைக்கு ஒரு மணி நேரம் தொடர்ந்து அசத்திய மாணவர்கள்!

Next Post

திரைப்பட இசைக்கு ஒரு மணி நேரம் தொடர்ந்து அசத்திய மாணவர்கள்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!

மே 30, 2026
“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மே 30, 2026
“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

மே 30, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!
  • “காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!
  • “இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மருத்துவ உலகில் மாபெரும் மைல்கல் – ரோபோடிக் முறையில் வெற்றிகரமாகத் அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்!

மே 30, 2026
“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மே 30, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN