• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

சட்டமன்றத் தேர்தலில் விருப்ப மனு வாங்க தயக்கம் – தேமுதிக அலுவலகம் சோகமான காட்சி

athibantv by athibantv
பிப்ரவரி 9, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 859

சட்டமன்றத் தேர்தலில் விருப்ப மனு வாங்க தயக்கம் – தேமுதிக அலுவலகம் சோகமான காட்சி

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெற தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போதிய ஆர்வம் காட்டாததால், அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 5ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

தேர்தல் கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையிலும், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு விநியோகத்தை தேமுதிக தொடங்கியது. பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணி வரை மனுக்கள் சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

RelatedPosts

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026

ஆனால், விருப்ப மனு விநியோகத்தின் நான்காவது நாளான நேற்று, கட்சி நிர்வாகிகள் அதிகமாக வராததால், கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமையகம் வெறிச்சோடிய தோற்றத்தில் காணப்பட்டது.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை தீவிரமாக விநியோகித்து வரும் நிலையில், தேமுதிக அலுவலகத்தில் காணப்பட்ட இந்த அமைதியான சூழல், அக்கட்சித் தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

நிலவில் நகரம் அமைப்போம் – எலான் மஸ்க் மீண்டும் உறுதி

Next Post

நாடாளுமன்றம் வன்முறை அரசியலுக்கான மேடை அல்ல – எதிர்க்கட்சிக்கு கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை

RelatedPosts

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

மார்ச் 28, 2026
மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மார்ச் 28, 2026
அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 28, 2026
Next Post
Home

நாடாளுமன்றம் வன்முறை அரசியலுக்கான மேடை அல்ல – எதிர்க்கட்சிக்கு கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை

Home

மலேசியாவில் “திருவள்ளுவர் மையம்” – பிரதமர் மோடியின் உரையில் வெளிப்பட்ட தமிழ் நேசம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…
  • வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!
  • “பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.