• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வாகனம் தொடக்கம்

athibantv by athibantv
பிப்ரவரி 9, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 4K 🔥

2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வாகனம் தொடக்கம்

கும்பகோணம் அருகே, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்பு வாகனத்தை தஞ்சாவூர் மாவட்ட பாஜக தலைவர் தங்க கென்னடி கொடியசைத்து அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நேரடியாக அறிந்து, அதனை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக பாஜக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

RelatedPosts

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026

இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களிடம் நேரில் கருத்துக்களை சேகரித்து, அவர்களின் கோரிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வாகனம் புறப்பட்டது. பேருந்து நிலையத்திற்கு வந்த பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் வேண்டிய மாற்றங்கள் மற்றும் கோரிக்கைகளை விண்ணப்பங்களில் பதிவு செய்து, அதற்காக வைக்கப்பட்ட பெட்டிகளில் செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

ஜப்பான் தேர்தல்: சனே தகாய்ச்சி தலைமையிலான எல்டிபி மீண்டும் அதிகாரம் பெறும் – கருத்துக்கணிப்பு

Next Post

திமுக கூட்டணி விவகாரம்: ராமதாஸ் குறித்து கருத்து – காங்கிரஸ், விசிக இடையே மோதல்

RelatedPosts

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

மார்ச் 28, 2026
மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மார்ச் 28, 2026
அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 28, 2026
Next Post
Home

திமுக கூட்டணி விவகாரம்: ராமதாஸ் குறித்து கருத்து – காங்கிரஸ், விசிக இடையே மோதல்

Home

திமுக தலைமையின் திடீர் தீர்மானம் – கூட்டணிக் கட்சிகளில் பதற்றம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…
  • வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!
  • “பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.