• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

சென்னையில் 49-ஆவது புத்தகக் கண்காட்சி தொடக்கம்

athibantv by athibantv
ஜனவரி 3, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 927 📋

சென்னையில் 49-ஆவது புத்தகக் கண்காட்சி தொடக்கம்

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைந்து தொடங்கி வைத்தனர்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சி, ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கிறது.

Related posts

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

ஜூன் 3, 2026
டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!

ஜூன் 3, 2026

புத்தக வாசிப்பின் அவசியத்தை மாணவர்களிடையே எடுத்துச் சொல்லும் நோக்கில், நந்தனம் ஆவின் பாலகம் அருகிலிருந்து ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரை விழிப்புணர்வு நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நடைபயணத்தில் 500-க்கும் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

இந்த வாசிப்பு விழிப்புணர்வு பேரணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

சென்னை புழல் மத்திய சிறையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள் இடையே குழு மோதல்

Next Post

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் போதை நபர் அட்டூழியம்

Next Post

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் போதை நபர் அட்டூழியம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

ஜூன் 3, 2026
டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!

ஜூன் 3, 2026
“இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

“இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

ஜூன் 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு
  • டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!
  • “இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

ஜூன் 3, 2026
டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!

ஜூன் 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN