• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஜூன் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!

athibantv by athibantv
ஜூன் 3, 2026
in Political, Tamil-Nadu
0
டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!
📢 WhatsApp Channel Join
👁️ 3.9K 🔥 📋

டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!

புதுடெல்லி:

தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தின் சாலை மேம்பாடு குறித்த முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.

Related posts

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

ஜூன் 3, 2026
“இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் பதிவிடுகையில், “மத்திய அமைச்சர் நிதின் கட்காரியைச் சந்தித்து, தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் சாலை பாதுகாப்புக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். தமிழக உள்கட்டமைப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு சார்ந்த இந்த சந்திப்பு தற்போது பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

“இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

Next Post

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

Next Post
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

ஜூன் 3, 2026
டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!

ஜூன் 3, 2026
“இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

“இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

ஜூன் 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு
  • டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!
  • “இனி இந்த ஆலயம் பாதுகாவலற்ற நிலையில் இருக்காது” – திருவனந்தபுரம் பரசுராம ஆலயப் புறக்கணிப்பு… சந்திரசேகர் அதிரடி உறுதிமொழி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் அமித் ஷா உடன் சந்திப்பு

ஜூன் 3, 2026
டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முக்கிய சந்திப்பு!

ஜூன் 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN