தருமபுரி: காரிமங்கலத்தில் சுற்றுலா பேருந்து உரிமையாளர் மீது பயணிகள் தாக்குதல்

Date:

தருமபுரி: காரிமங்கலத்தில் சுற்றுலா பேருந்து உரிமையாளர் மீது பயணிகள் தாக்குதல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில், சுற்றுலா பேருந்து உரிமையாளரை பயணிகள் தாக்கும் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரிமங்கலத்தில் இருந்து மேல்மருவத்தூருக்கு சுற்றுலா பயணமாக சென்ற பேருந்தில், பயணிகளிடம் முழு கட்டணத்தை செலுத்துமாறு பேருந்து உரிமையாளரும் ஓடசல்பட்டியைச் சேர்ந்தவருமான அன்பழகன் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பயணிகள் சிலர் அவரை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் காயமடைந்த அன்பழகன், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணாபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மகாராஷ்டிராவில் பிரம்மாண்ட சாதனை: 2,432 பெண்கள் இணைந்து ஆடிய ‘லாவணி’ நடனம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது!

மகாராஷ்டிராவில் பிரம்மாண்ட சாதனை: 2,432 பெண்கள் இணைந்து ஆடிய 'லாவணி' நடனம்...

திருமணத்திற்குப் பின் சொந்த ஊர் வருகை: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதிக்கு உற்சாக வரவேற்பு!

திருமணத்திற்குப் பின் சொந்த ஊர் வருகை: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா...

இன்று மாலை அபூர்வ சந்திர கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம் – விஞ்ஞானிகள் தகவல்!

இன்று மாலை அபூர்வ சந்திர கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கலாம் -...

“இனியாவது திருந்துமா திமுக அரசு?” – திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் காட்டம்!

"இனியாவது திருந்துமா திமுக அரசு?" - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நயினார்...