• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

நெத்திமேடு கரியபெருமாள் கோயில் வளாகம் திமுக அலுவலகமாக பயன்படுத்தப்படுவதாக புகார்

athibantv by athibantv
டிசம்பர் 13, 2025
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 1.7K

நெத்திமேடு கரியபெருமாள் கோயில் வளாகம் திமுக அலுவலகமாக பயன்படுத்தப்படுவதாக புகார்

சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு கரியபெருமாள் கோயிலுக்குச் சொந்தமான மண்டபம், திமுக பகுதி அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நெத்திமேடு மலையின் மீது அமைந்துள்ள கரியபெருமாள் கோயிலின் அர்த்த மண்டபம், மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தை தற்போது திமுக பகுதி செயலாளர் கார்த்தி தனது அலுவலகமாக பயன்படுத்தி வருவதாகவும், அங்கு அடிக்கடி அரசியல் கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், எஸ்ஐஆர் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், கோயில் வளாகத்திலேயே அரசியல் நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

RelatedPosts

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம்: த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம்: த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

மார்ச் 21, 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மார்ச் 21, 2026

அதோடு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் திமுகவினருக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கோயிலில் அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கிய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

AI துறையில் இந்தியாவின் வேகப்பாய்ச்சி : ரூ.6 லட்சம் கோடி முதலீடு குவியும் காலம்

Next Post

வீட்டு உபயோகப் பொருள் கடைகளில் வருமானவரி துறை திடீர் ஆய்வு

RelatedPosts

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம்: த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம்: த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

மார்ச் 21, 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மார்ச் 21, 2026
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி

மார்ச் 21, 2026
கூட்டணியில் இருந்தாலும் போராடியே தொகுதிகளைப் பெற வேண்டியுள்ளது: விசிக தலைவர் திருமாவளவன் வேதனை

கூட்டணியில் இருந்தாலும் போராடியே தொகுதிகளைப் பெற வேண்டியுள்ளது: விசிக தலைவர் திருமாவளவன் வேதனை

மார்ச் 21, 2026
திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்குச் சென்ற இஸ்லாமியர்கள் தடுப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம்

திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்குச் சென்ற இஸ்லாமியர்கள் தடுப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம்

மார்ச் 21, 2026
Next Post
Home

வீட்டு உபயோகப் பொருள் கடைகளில் வருமானவரி துறை திடீர் ஆய்வு

Home

தெருநாய் தாக்குதல்: 10க்கும் அதிகமானோர் காயம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு
  • ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்
  • டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.