• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

கார் துரத்திச் சென்ற போக்குவரத்து காவலர் விபத்தில் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது

athibantv by athibantv
டிசம்பர் 10, 2025
in Tamil-Nadu
A A
0
👁️ 1.3K

சென்னை: கார் துரத்திச் சென்ற போக்குவரத்து காவலர் விபத்தில் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது

சென்னை மடிப்பாக்கம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர், தப்பிச் சென்ற காரை துரத்திச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

RelatedPosts

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம்: த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம்: த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

மார்ச் 21, 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மார்ச் 21, 2026

மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மேகநாதன், பள்ளிக்கரணை கைவெலி பகுதியில் வாகனங்களைச் சோதித்து வரும்போது, வேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முயன்றார். ஆனால் கார் ஓட்டுநர் நிற்காமல் தப்பிச் சென்றார்.

இதையடுத்து மேகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் காரை துரத்திச் சென்றார். பள்ளிக்கரணை மேம்பாலம் பகுதியில் காரை மடக்க முயன்றபோது, அவர் தவறி விழுந்து, காரின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்துக்குப் பின்னர் தப்பிச் சென்ற ஓட்டுநர் சாய்ராம்–ஐ, போலீசார் மூன்று மணிநேரத்திலேயே கைது செய்து, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

நன்னடத்தை அடிப்படையில் விடுதலை… மீண்டும் நகை கொள்ளை – 1 கிலோ தங்கம் பறிமுதல்

Next Post

கடல் நீரிலிருந்து குடிநீர் + பசுமை ஹைட்ரஜன்… உலகின் முதல் தொழிற்சாலையைத் திறந்து சீனா கவனம் ஈர்ப்பு!

RelatedPosts

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம்: த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம்: த.வெ.க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

மார்ச் 21, 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மார்ச் 21, 2026
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி

மார்ச் 21, 2026
கூட்டணியில் இருந்தாலும் போராடியே தொகுதிகளைப் பெற வேண்டியுள்ளது: விசிக தலைவர் திருமாவளவன் வேதனை

கூட்டணியில் இருந்தாலும் போராடியே தொகுதிகளைப் பெற வேண்டியுள்ளது: விசிக தலைவர் திருமாவளவன் வேதனை

மார்ச் 21, 2026
திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்குச் சென்ற இஸ்லாமியர்கள் தடுப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம்

திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்குச் சென்ற இஸ்லாமியர்கள் தடுப்பு: போலீசாருடன் கடும் வாக்குவாதம்

மார்ச் 21, 2026
Next Post
Home

கடல் நீரிலிருந்து குடிநீர் + பசுமை ஹைட்ரஜன்… உலகின் முதல் தொழிற்சாலையைத் திறந்து சீனா கவனம் ஈர்ப்பு!

Home

இந்தியாவில் மீண்டும் தாக்குதல் திட்டம்: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இரகசிய கூட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு
  • ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்
  • டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.