ஹாங்காங் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 128 பேர் பலி – அரசு மூன்று நாள் துக்கம் அறிவிப்பு

Date:

ஹாங்காங் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 128 பேர் பலி – அரசு மூன்று நாள் துக்கம் அறிவிப்பு

ஹாங்காங் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 128 பேர் உயிரிழந்ததை அடுத்து, மூன்று நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியான ஹாங்காங் நகரத்தின் தாய் பொ பிராந்தியத்திலுள்ள வாங் பெக் கோர்ட்டு காம்ப்ளெக்ஸில் கடந்த 26ஆம் தேதி கொடிய தீப்பரவல் ஏற்பட்டது.

இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக எரிந்த தீ, பின்னர் மீட்பு புலனாய்வு குழுவினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த விபத்தில் 128 பேர் உயிரிழந்ததோடு, பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஹாங்காங் அரசு மூன்று நாள் துக்கத்தை அறிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொடிகள் அரை கம்பத்தில் இறக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சரிவில் இண்டிகோ – அவஸ்தையில் பயணிகள்: நாட்டின் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

சரிவில் இண்டிகோ – அவஸ்தையில் பயணிகள்: நாட்டின் விமானப் போக்குவரத்து கடுமையாக...

நிதி முறைகேடு விசாரணை – அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி மதிப்பிலான சொத்துகள் ‘ஈடீ’ துறையால் உத்தரவு பிறப்பித்து முடக்கம்!

பெரும் அளவிலான நிதி திருப்பிச் செலுத்தல் ஒழுங்குக்கேடு தொடர்பான விசாரணையின் ஒரு...

திருப்பரங்குன்றம் தீப ஏற்ற விவகாரத்தில் – நீதிமன்ற உத்தரையை மீறியதாக தமிழக அரசுக்கு குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தீப ஏற்ற விவகாரத்தில் – நீதிமன்ற உத்தரையை மீறியதாக தமிழக...

புவியியல்-அரசியல் மாற்றக் கட்டம்: இந்தியா–ரஷ்யா தளவாட ஒத்துழைப்பு உடன்படிக்கை – விரிவான அறிக்கை

புவியியல்-அரசியல் மாற்றக் கட்டம்: இந்தியா–ரஷ்யா தளவாட ஒத்துழைப்பு உடன்படிக்கை – விரிவான...