• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

எல்லைப் பாதுகாப்பில் ரோபோக்களை பயன்படுத்த சீனா முனைந்துள்ளது!

athibantv by athibantv
நவம்பர் 30, 2025
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 861 📋

எல்லைப் பாதுகாப்பில் ரோபோக்களை பயன்படுத்த சீனா முனைந்துள்ளது!

சீனா–வியட்நாம் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 500 மனித வடிவ ரோபோக்களை காவல் பணிக்கு அனுப்ப சீன ராணுவம் தயாராகி வருகிறது.

அமெரிக்க இராணுவத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக, சீன படைத் திறனும் வேகமாக உயர்ந்து கொண்டு வருகிறது. ஏற்கனவே ரோபோ நாய்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ள சீன படைகள், அடுத்த கட்டமாக ரோபோ வீரர்களையும் தங்கள் படையணியில் இணைக்க முடிவு செய்துள்ளன.

Related posts

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஏப்ரல் 17, 2026
அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

ஏப்ரல் 15, 2026

இதற்காக சீன ராணுவமும் யுபிடெக் ரோபோடிக்ஸ் நிறுவனமும் சுமார் ரூ.330 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் படி, மனித வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட 500 ரோபோக்கள் இந்த வருட இறுதி காலத்திற்குள் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இந்த ரோபோக்களை வியட்நாம் எல்லைப் பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் பயன்படுத்துவதற்கான திட்டத்தையும் சீன பாதுகாப்புத்துறை உருவாக்கியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

மணிக்கு 12 கி.மீ முன்னேறும் டிட்வா — கரை அடையும் நேரத்தில் பலம் குறையும் என முன்னறிவிப்பு!

Next Post

கோவையில் மனைவியை கொலை செய்து, அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் போட்ட கணவர்!

Next Post

கோவையில் மனைவியை கொலை செய்து, அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் போட்ட கணவர்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

ஏப்ரல் 18, 2026
“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

ஏப்ரல் 18, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!
  • “தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

ஏப்ரல் 18, 2026
“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN