மேம்பால கட்டுமானம் தரமற்ற முறையில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு – திண்டுக்கல் வேடசந்தூர்

Date:

மேம்பால கட்டுமானம் தரமற்ற முறையில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு – திண்டுக்கல் வேடசந்தூர்

திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் பகுதியில் நடக்கும் மேம்பால கட்டுமான பணிகளில் குடகனாற்று தண்ணீர் முறைகேடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் குடகனாற்று தண்ணீர், ஏற்கனவே தொழிற்சாலைகளின் கழிவுகள் காரணமாக மாசடைந்த நிலையில் உள்ளது.

இதனால், கட்டுமானப் பணி தரமற்ற முறையில் நடைபெறுவதாக மக்கள் மற்றும் வல்லுநர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். குறிப்பாக, பணியின்போது தயாரிக்கப்பட்ட சிமெண்ட் ஸ்லாப் பகுதிகளில் விரிசல் மற்றும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மேம்பாலத்தின் உறுதி மற்றும் நிலைத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசியல் களத்தில் சசிகலாவின் புதிய அதிரடி: “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்” தொடக்கம்!

அரசியல் களத்தில் சசிகலாவின் புதிய அதிரடி: "அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற...

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: இந்தியன் ஆயில் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: இந்தியன் ஆயில் நிறுவனம் அதிரடி...

“பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு இல்லை”: வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தனி எரிசக்தித் துறை அமைச்சர் உறுதி!

"பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு இல்லை": வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தனி...

காளையை வீழ்த்தும் ‘கோலியோ’ போட்டி: வெனிசுலாவில் விறுவிறுப்பாக நடந்த கௌபாய் கலாச்சாரத் திருவிழா!

காளையை வீழ்த்தும் 'கோலியோ' போட்டி: வெனிசுலாவில் விறுவிறுப்பாக நடந்த கௌபாய் கலாச்சாரத்...