• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

நடக்காத விவாதத்திலேயே வெற்றி என பிரசாரம்… பாகிஸ்தான் அணியின் அவதூறு விளம்பரம்!

athibantv by athibantv
நவம்பர் 30, 2025
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

நடக்காத விவாதத்திலேயே வெற்றி என பிரசாரம்… பாகிஸ்தான் அணியின் அவதூறு விளம்பரம்!

லண்டனில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இந்தியா–பாகிஸ்தான் இருதரப்பு உறவுகளைச் சார்ந்த விவாதம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியா சார்பில் கலந்து கொள்ளவிருந்தவர்கள் இதில் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உண்மையில் என்ன நடந்தது? பார்க்கலாம்.

உலக அளவில் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்தும் மேடையாக ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளின் நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை முன்வைத்து வந்துள்ளனர்.

Related posts

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஏப்ரல் 17, 2026
அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

ஏப்ரல் 15, 2026

இந்த வரிசையில், இந்தியா–பாகிஸ்தான் உறவைப் பற்றிய சிறப்பு விவாதம் நவம்பர் 27 அன்று லண்டனில் நடைபெறும் என அறிவித்திருந்தனர். ஆனால், இறுதிக்கணத்தில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த பேச்சாளர்கள் பங்கேற்பை வாபஸ் பெற்றதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பேச்சாளர்கள் விவாதத்தைச் சந்திக்க தயங்கியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்பது தெளிவாக இருந்தபோதும், அதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் அணியினர்—இந்திய தரப்பினர் பங்கேற்காமல் விலகினர், எனவே நாங்கள்தான் ‘வெற்றி’ பெற்றோம்—என்ற வகையில் ஊடகங்களில் பெருமைபேசத் தொடங்கினர்.

ஆனால், பாகிஸ்தான் வாதங்களை இந்திய தரப்பினர் ஆதாரங்களுடன் முறியடித்து வருகின்றனர். விவாதத்தில் கலந்து கொள்ள ஜூலை 7ஆம் தேதி அழைப்பு கிடைத்தது, ஜூலை 30ஆம் தேதி தன் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டது என மூத்த வழக்கறிஞர் ஜே. சாய் தீபக் விளக்கம் அளித்துள்ளார்.

தனது குழுவில் இருவர் கூட கலந்து கொள்ளவிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். விவாதம் தொடங்க இன்னும் 3 மணி நேரமே இருந்த நிலையில், பாகிஸ்தான் பேச்சாளர்கள் லண்டனில் தேடி கிடைக்கவில்லை என்று ஆக்ஸ்போர்டு யூனியன் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். முன்னதாகவே லண்டனில் உள்ளபோதும், நேரடியாக சந்தித்து விவாதிக்க அஞ்சியதால் பாகிஸ்தான் அணி பின்வாங்கியதாக சாய் தீபக் குற்றம்சாட்டினார்.

மேலும், லண்டனில் ஒளிந்து மறைவதை விட்டுவிட்டு நேரில் வந்து விவாதத்தில் தங்களது நிலைப்பாட்டை முன்வைக்க பாகிஸ்தான் அணியினருக்கு அவர் சவால் விடுத்தார். இதோடு, பாகிஸ்தானுக்கு சாதகமாக நடப்பதாக ஆக்ஸ்போர்டு யூனியனைவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து, சிவசேனைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி—பாகிஸ்தானிடமிருந்து உயர்ந்த தரமுள்ள எந்த செயலையும் எதிர்பார்க்க முடியாது—என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் “போர் தொடங்குவதற்கு முன்பே போர்க்களத்திலிருந்து ஓடியவர்கள் போன்ற செயல்” என நையாண்டி செய்கின்றனர்.

மேலும், ஆப்ரேஷன் சிந்தூரிலும் தாங்களே வெற்றி பெற்றோம் என அடித்துக்கூறிய பாகிஸ்தான், இப்போது நடத்தப்படாமலேயே போய்விட்ட விவாதத்திலும் ‘நாங்கள் வெற்றி’ என தம்பட்டம் அடித்துவருவது கவனம் பெறுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

ராமநாதபுரத்தில் பேரமழை – 50 ஏக்கர் உப்பு தயாரிப்பு நிலங்கள் பாதிப்பு!

Next Post

இன்டர்நெட் இல்லாமலே ஸ்மார்ட்போனில் டிவி!—அறிமுகமாகும் புதிய புரட்சித் தொழில்நுட்பம்

Next Post

இன்டர்நெட் இல்லாமலே ஸ்மார்ட்போனில் டிவி!—அறிமுகமாகும் புதிய புரட்சித் தொழில்நுட்பம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

ஏப்ரல் 18, 2026
“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

ஏப்ரல் 18, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!
  • “தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

ஏப்ரல் 18, 2026
“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN