• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஜூன் 5, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அறிவிப்பு

athibantv by athibantv
நவம்பர் 26, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.7K 📋

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் தெரிவித்ததாவது, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் வழியாக தமிழகம் கொண்டு சென்ற பாமரப்பொருட்கள் இலங்கைக்கு பயங்கரவாதிகளால் கடத்தப்படுகின்றன.

அரவிந்தன் வெளியிட்ட தகவலின் படி, மென்பொருள் நிறுவன ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் கடத்தலுக்கு அதிகமாக குறிவைக்கப்படுகின்றனர். சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் போதைப்பொருள் கடத்தலின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது.

Related posts

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

ஜூன் 4, 2026
மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

ஜூன் 4, 2026

சர்வதேச கடத்தல்காரர்கள் பல அடுக்குகளாக செயல்பட்டு வருகின்றனர். சென்னை நகரில் ஹோட்டல்கள், பப்கள், ரிசார்ட்கள் மற்றும் பீச் வில்லாக்களில் அடிக்கடி வருபவர்கள் குறிவைக்கப்பட்டு, அதற்கு போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழியாக தமிழகம் மூலம் இலங்கைக்கு பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரवிந்தன் தெரிவித்தார்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு நக்சலைட்டுகள் போதைப்பொருள் கடத்தப்பட்டதாக எந்த வழக்கும் பதிவாகவில்லை.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

கரூர் சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக தவெக நிர்வாகிகள் விசாரணையில்

Next Post

தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் அறிவிப்பு

Next Post

தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் அறிவிப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

ஜூன் 4, 2026
மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

ஜூன் 4, 2026
டெல்லி ஹோட்டல் தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் அதிரடி கைது!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் அதிரடி கைது!

ஜூன் 4, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!
  • மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!
  • டெல்லி ஹோட்டல் தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் அதிரடி கைது!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

ஜூன் 4, 2026
மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

ஜூன் 4, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN