• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

ஆட்சி கவிழ்ப்பு சதிக்காக பிரேசில் முன்னாள் அதிபர் கைது!

athibantv by athibantv
நவம்பர் 23, 2025
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.7K 🔥 📋

ஆட்சி கவிழ்ப்பு சதியில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோ, அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஜெயிர் போல்சனாரோ லிபரல் கட்சியை சேர்ந்தவர் மற்றும் 2019 முதல் 2022 வரை பிரேசிலில் அதிபராக பணியாற்றினார். 2022 தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி அடைந்து, தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதனிடையே போல்சனாரோ மீது ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Related posts

அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

ஏப்ரல் 15, 2026
சர்வதேச அரங்கில் தலைகுனிவு: அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

சர்வதேச அரங்கில் தலைகுனிவு: அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

ஏப்ரல் 15, 2026

நாடின் நீதிமன்றம் இந்த வழக்கில் அவர் குற்றம்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கருதி, 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. மேலும் அவரின் மேல்முறையீட்டு மனுக்களும் நீதிமன்றம் நிராகரித்தது.

போலிசார் தெரிவித்ததாவது, போல்சனாரோ நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அபாயத்தைத் தடுக்கும் நோக்கில் முன்கூட்டியே கைது செய்யப்பட்டார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ஓவியப் போட்டி!

Next Post

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவா திமுக? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Next Post

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவா திமுக? – நயினார் நாகேந்திரன் கேள்வி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

ஏப்ரல் 17, 2026
“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

ஏப்ரல் 17, 2026
“முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்!

“முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்!

ஏப்ரல் 17, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!
  • “தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!
  • “முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

“அனைத்து இடங்களையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்கள்” – அகிலேஷ் யாதவுக்கு அமித்ஷா பதிலடி!

ஏப்ரல் 17, 2026
“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

“தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது” – மக்களவையில் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கம்!

ஏப்ரல் 17, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN