• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 6, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்கும் கட்சி முகவர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

athibantv by athibantv
நவம்பர் 17, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.9K 🔥 📋

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், அந்தப் படிவங்கள் வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டவை என எழுத்து மூலம் உறுதி அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

Related posts

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
  • தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பிஎல்ஓ-க்கள் (BLO) எஸ்ஐஆர் படிவங்களை வழங்கி, பூர்த்தியடைந்த படிவங்களை மீண்டும் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • இந்த பணியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிஎல்ஏக்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
  • இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதலின்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் வரை, தினசரி அதிகபட்சம் 50 எஸ்ஐஆர் படிவங்களை பிஎல்ஏக்கள் சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உறுதிமொழி அவசியம்

படிவங்களை அளிக்கும் போது பிஎல்ஏக்கள் கீழ்கண்டவாறு உறுதி மொழி வழங்க வேண்டும்:

“என்னால் வழங்கப்படும் இந்த தகவல்கள் அனைத்தும் என் பொறுப்புப் பகுதிக்கான வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டுள்ளது. தவறான தகவல் வழங்குவது மக்கள் பிரதிநித்துவ சட்டம், 1950 – பிரிவு 31ப்படி தண்டனைக்குரியதாகும் என்பதை நான் அறிவேன்.”

அடுத்தடுத்த நடைமுறைகள்

  • பெறப்பட்ட படிவங்களை பிஎல்ஓக்கள் சரிபார்த்து, டிஜிட்டல் வடிவமாக வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்புவார்கள்.
  • அதன் பின், வாக்காளர் பதிவு அலுவலர் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அங்கிதா, தீரஜுக்கு தங்கம்

Next Post

ஆந்திராவுக்கு மாறிய முதலீடு: தமிழக அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்

Next Post

ஆந்திராவுக்கு மாறிய முதலீடு: தமிழக அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு!

தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

மே 6, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து
  • “சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்
  • தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN