சிட்னியில் நடந்த ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை ராதிகாவுக்கு சாம்பியன் பட்டம்

Date:

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ராதிகா சீலன் 11-7, 11-6, 11-7 என்ற நேரடி செட் கணக்கில் நியூசிலாந்து வீராங்கனை மெய்டன்-லீ கோவ் என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தமிழகத்தைச் சேர்ந்த 24 வயதான ராதிகாவுக்கு இது அவரது இரண்டாவது பிஎஸ்ஏ பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

விஜய் மக்கள் சந்திப்பு விரைவில்: தவெக துணை பொதுச்செயலாளர் தகவல்

விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணம் விரைவில் தொடங்கும் என்று தமிழக வெற்றிக்...

சிவ தாண்டவத்தில் திளைக்கும் பாலகிருஷ்ணா

2021-இல் வெளிவந்து வெற்றி பெற்ற போயபதி ஸ்ரீனு இயக்கிய ‘அகண்டா’ படத்தில்,...

தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்கக் கூடாது: விக்கிரமராஜா அறிவுறுத்தல்

தமிழக அரசால் தடைக்கப்பட்ட பொருட்களை கடைகளில் விற்க வேண்டாம் என்று...

விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு விவகாரம்: செல்வப்பெருந்தகை விளக்கம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் தவெக தலைவர் விஜய் சந்தித்தாரா...