சிவ தாண்டவத்தில் திளைக்கும் பாலகிருஷ்ணா

Date:

2021-இல் வெளிவந்து வெற்றி பெற்ற போயபதி ஸ்ரீனு இயக்கிய ‘அகண்டா’ படத்தில், நடிகர் பாலகிருஷ்ணா இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.

ஃபேன்டஸி–ஆக்‌ஷன் வகையில் உருவான இந்த படத்தில் சம்யுக்தா மேனன், ஆதி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது.

படத்தின் முதல் பாடலான ‘தாண்டவம்’ சிங்கிள் மும்பை ஜூஹுவில் நடந்த ஒரு சிறப்பு விழாவில் வெளியிடப்பட்டது. பக்தி ரீதியான இந்தப்பாடலை சங்கர் மகாதேவன் மற்றும் கைலாஷ் கெர் பாடியுள்ளனர்.

இந்த பாடலில், கோயிலின் புனித சூழலில் ஓம் மந்திரங்கள் ஒலிக்க, பாலகிருஷ்ணா சிவனின் தாண்டவ நடனத்தை ஆடுகிறார். தற்போது இந்த பக்திப் பாடல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படம் டிசம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் – போலீசார் பலரைக் கைது

சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் – போலீசார் பலரைக் கைது சென்னை...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் — இந்து முன்னணி அமைப்பு நடத்தும் ஆன்லைன் கருத்துக்கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் — இந்து முன்னணி அமைப்பு நடத்தும் ஆன்லைன் கருத்துக்கணிப்பு திருப்பரங்குன்றம்...

திருவண்ணாமலையில் கடும் போக்குவரத்து நெரிசல் – பயணிகள் சிரமத்தில்!

திருவண்ணாமலையில் கடும் போக்குவரத்து நெரிசல் – பயணிகள் சிரமத்தில்! திருவண்ணாமலை நகரில் தொடர்ந்து...

ரஜினிகாந்த் 75வது பிறந்த நாள்: ‘படையப்பா’ மீண்டும் திரையரங்குகளில்!

ரஜினிகாந்த் 75வது பிறந்த நாள்: ‘படையப்பா’ மீண்டும் திரையரங்குகளில்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்...