• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஜூன் 6, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Sport

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்: 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது தமிழகம்

athibantv by athibantv
அக்டோபர் 20, 2025
in Sport
0
📢 WhatsApp Channel Join
👁️ 866 📋

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்: 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது தமிழகம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகம் – ஜார்க்கண்ட் அணிகள் இடையிலான போட்டி கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி, முதல் இன்னிங்ஸில் 132.1 ஓவர்களில் 419 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 173 ரன்கள், சாஹில் ராஜ் 77 ரன்கள் சேர்த்தனர்.

Related posts

சிஎஸ்கேவிற்கு பிளே ஆப் வாய்ப்பு இன்னும் இருக்கா?… தகுதி பெற என்னென்ன நடக்கணும்? – முழு விவரம்!

மே 19, 2026

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!

மே 16, 2026

இதையடுத்து பேட்டிங் செய்த தமிழக அணி, 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் 11 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது.

பாலசுப்ரமணியன் சச்சின் 0, கேப்டன் நாராயண் ஜெகதீசன் 3, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 9, ஆந்த்ரே சித்தார்த் 2, பாபா இந்திரஜித் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். அம்ப்ரிஷ் ரன் எடுக்காமலும், ஷாருக் கான் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நேற்று (3வது நாள்) தொடர்ந்த ஆட்டத்தில் தமிழக அணி 50.4 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது.

ஷாருக் கான் 5, அம்ப்ரிஷ் 28, குர்ஜப்னீத் சிங் 12, சந்திரசேகர் 9, ஜெகநாதன் ஹெம்சுதேஷன் 14 ரன்கள் எடுத்தனர்.

ஜார்க்கண்ட் அணிக்காக ஜத்தின் பாண்டே 5 விக்கெட்கள், சாஹில் ராஜ் 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

பாலோ-ஆன் பெற்ற தமிழக அணி, 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

3வது நாள் ஆட்டத்தின் முடிவில், தமிழக அணி 27 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது.

அம்ப்ரிஷ் 15, நாராயண் ஜெகதீசன் 21, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆந்த்ரே சித்தார்த் 3, ஜெகநாதன் ஹெம்சுதேஷன் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கைவசம் 7 விக்கெட்கள் இருக்க, 274 ரன்கள் பின்தங்கிய நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது தமிழகம்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Sport
Previous Post

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை

Next Post

ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை

Next Post

ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை சென்னை வருகை: விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை சென்னை வருகை: விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

ஜூன் 6, 2026
கல்விக்கட்டணம் என்பது கருப்புப்பணம் அல்ல, விளம்பரத்தில் வெளியிடலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

கல்விக்கட்டணம் என்பது கருப்புப்பணம் அல்ல, விளம்பரத்தில் வெளியிடலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

ஜூன் 5, 2026
உலக சுற்றுச்சூழல் தினம்: எக்ஸ் தளம் வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நெஞ்சார்ந்த வாழ்த்து

உலக சுற்றுச்சூழல் தினம்: எக்ஸ் தளம் வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நெஞ்சார்ந்த வாழ்த்து

ஜூன் 5, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை சென்னை வருகை: விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு
  • கல்விக்கட்டணம் என்பது கருப்புப்பணம் அல்ல, விளம்பரத்தில் வெளியிடலாம்: சென்னை உயர்நீதிமன்றம்
  • உலக சுற்றுச்சூழல் தினம்: எக்ஸ் தளம் வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நெஞ்சார்ந்த வாழ்த்து

Category

  • Annamalai
  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை சென்னை வருகை: விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை சென்னை வருகை: விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

ஜூன் 6, 2026
கல்விக்கட்டணம் என்பது கருப்புப்பணம் அல்ல, விளம்பரத்தில் வெளியிடலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

கல்விக்கட்டணம் என்பது கருப்புப்பணம் அல்ல, விளம்பரத்தில் வெளியிடலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

ஜூன் 5, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN