• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஜூன் 5, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

எஸ்ஐஆர் எதிர்ப்பு: நவம்பர் 11ல் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியின் ஆர்ப்பாட்டம்

athibantv by athibantv
நவம்பர் 6, 2025
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

எஸ்ஐஆர் எதிர்ப்பு: நவம்பர் 11ல் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியின் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடைப்பெறும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (SIR) நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் நவம்பர் 11ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் கூறப்பட்டதாவது:

Related posts

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

ஜூன் 4, 2026
மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

ஜூன் 4, 2026

நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தொடக்கம் முதலே எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அழுத்தத்தில் எதேச்சாதிகாரமான முறையில் செயல்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டில் எஸ்ஐஆரை அமல்படுத்துவது மக்களின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சியாகும்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது:

  • பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் சிறுபான்மை மற்றும் சாதாரண வாக்காளர்களை நீக்கி, தகுதியற்றவர்களை சேர்க்கும் நோக்குடன் எஸ்ஐஆர் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
  • இதேபோல் பிஹாரில் ஏற்பட்ட குழப்பங்களும் தீர்க்கப்படாத நிலையில், தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகும்.
  • வடகிழக்கு பருவமழையின் உச்சத்தில் Enumeration Form நிரப்பும் பணிகள் நடைபெறுவதால், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இதில் பங்கேற்க இயலாது. இதனால் அதிகமான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம்.

மேலும்,

  • பல இடங்களில் BLO மற்றும் BLA2 அதிகாரிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாமை, Enumeration Formகள் நேரத்திற்கு வழங்கப்படாதது போன்ற அமைப்புச் சீர்கேடுகள் வெளிப்படுகின்றன.
  • தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட 2002–2005 வாக்காளர் பட்டியல்களும் முழுமையற்றதாகவும் குழப்பமூட்டுவதாகவும் உள்ளன.

இதனால், தேர்தல் ஆணையம் உடனடியாக எஸ்ஐஆர் சீராய்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து, நவம்பர் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி ஜாய் கிரிஸில்டா மனு – காவல்துறைக்கு 12 வரை அவகாசம்

Next Post

ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி விற்பனைக்கு – டியாகியோவின் அதிரடி முடிவு!

Next Post

ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி விற்பனைக்கு – டியாகியோவின் அதிரடி முடிவு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

ஜூன் 4, 2026
மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

ஜூன் 4, 2026
டெல்லி ஹோட்டல் தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் அதிரடி கைது!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் அதிரடி கைது!

ஜூன் 4, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!
  • மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!
  • டெல்லி ஹோட்டல் தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் அதிரடி கைது!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

ஜூன் 4, 2026
மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

ஜூன் 4, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN